"தெரு நாய்களை கருணை கொலை செய்ய வேண்டும்னு சோசியல் மீடியாவுல பதிவிட்டவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளிக்க விலங்கு நல ஆர்வலர்கள் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்துருக்காங்க. அவங்ககிட்ட செய்தியாளர்கள் அடுத்தடுத்து கேள்வி எழுப்ப, கடும் வாக்குவாதம்