DMK | TN Politics | ஆட்டத்தை தொடங்கிய திமுக... பரபரக்கும் தமிழக அரசியல் களம் - பறந்த உத்தரவு

Update: 2025-06-11 15:19 GMT

ஆட்டத்தை தொடங்கிய திமுக... பரபரக்கும் தமிழக அரசியல் களம் - பறந்த உத்தரவு

சட்டமன்றத் தேர்தலுக்கு 10 மாதங்களே உள்ள நிலையில், உறுப்பினர் சேர்க்கையை மினி தேர்தல் பிரச்சாரமாக கருதி களத்தில் பணியை மேற்கொள்ள திமுக தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது... கூடுதல் விவரங்களை செய்தியாளர் ரமேஷ் வழங்கக் கேட்கலாம்...

மினி தேர்தல் பிரச்சாரத்தைத் துவங்கிய திமுக/திமுகவில் 2 கோடி உறுப்பினர்கள் உள்ளதாக திமுக தலைமை அறிவிப்பு/“ஓரணியில் தமிழ்நாடு“ என்ற பெயரில் புதிய உறுப்பினர் சேர்க்கை துவக்கம்/ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் குறைந்தபட்சம் 30% வாக்காளர்களை சேர்க்க இலக்கு/20ம் தேதி முதல் திமுக நிர்வாகிகள் வீடு வீடாக சென்று புதிய உறுப்பினர் சேர்க்கையைத் துவங்குவர்/உறுப்பினர் சேர்க்கையை மினி தேர்தல் பிரச்சாரமாகக் கருதி களப்பணியைத் துவங்க திட்டம்// 

Tags:    

மேலும் செய்திகள்