Diwali Shopping Spot Visit | குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை.. இவ்ளோதாங்க இந்த வருஷம் தீபாவளி..
தீபாவளினு வந்தாலே ஷாப்பிங் தான முக்கியம்.... டிரெஸ்.... நகைகள்... பட்டாசு... காஸ்மெடிக்ஸ்னு எல்லாமே ஒரே இடத்துல வாங்குற ஒரு சூப்பர் ஸ்பாட்டுக்கு தீபாவளி ஸ்பெஷல் விசிட் அடிப்போம் வாங்க...