Diwali Shopping Chidambaram || விழாக்கோலம் பூண்ட சிதம்பரம் கடைவீதிகள் அலைமோதும் கூட்டம்
சிதம்பரத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு புத்தாடை, பட்டாசுகள், ஸ்வீட் காரம், வாங்க அலைமோதும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பொதுமக்களின் பாதுகாப்பை கருதிக் கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர் காவல் படையினர் மற்றும் 20க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் வைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.