Diwali | Krishnagiri |பல கிமீக்கு வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்.. பார்த்தாலே மிரளவிடும் Droneகாட்சி
தீபாவளி பண்டிகையொட்டி பெங்களூர், ஒசூர் பகுதியை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு படையெடுத்ததால் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது...