Director Bharathiraja | ஹாஸ்பிடலில் இயக்குநர் பாரதிராஜா.. உசிலம்பட்டியில் சிறப்பு பூஜை..
உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வரும் இயக்குநர் இமயம் பாரதிராஜா பூரண குணமடைய, மதுரை உசிலம்பட்டியில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அவரது குலதெய்வமான பிரசித்தி பெற்ற பொன்னாங்கன் கோவிலில், பாரதிராஜாவின் அண்ணன் மகனான கமல் தலைமையில் சிறப்பு பூஜை மேற்கொள்ளப்பட்டது.