Dindigul ``எவன் அடிக்க வறீங்க.. வந்து அடிடா.. திண்டுக்கல்லில் இருதரப்பினர் மோதல்.. பரபரப்பு காட்சி
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில இருதரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டுச்சு..
நத்தம் அருகே லிங்கவாடியில் இருசக்கர வாகனம் ஓட்டியபோது இருதரப்பினர் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் லிங்கவாடி வடக்கு தெருவை சேர்ந்த அன்பரசன், ஆறுமுகம், சந்தோஷ் உள்ளிட்ட 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.