Dindugal | Temple | கந்த சஷ்டி பாராயணம் - பெண்கள் சிறப்பு பிரார்த்தனை

Update: 2025-10-26 02:28 GMT

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் நடைபெற்ற கந்த சஷ்டி நான்காம் நாள் விழாவில், 500க்கும் மேற்பட்ட பெண்கள், கந்த சஷ்டி பாராயண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்விற்கு பின் கலந்து கொண்ட அனைவருக்கும், பச்சை வஸ்திரம் திணைமாவு உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன

Tags:    

மேலும் செய்திகள்