உறவினர் வீட்டிலேயே நகையை திருடி அடகு வைத்த இளைஞர் கைது
திண்டுக்கல் மாவட்டம் அரியபித்தன்பட்டியில் உறவினர் வீட்டிலேயே 3 சவரன் நகையை திருடி, அடகு வைத்த இளைஞர் கைது செய்யப்பட்டு உள்ளார்.