Students | Villupuram | பள்ளி வேனில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு துடித்த மாணவர்கள்.. இதுதான் காரணமா?

Update: 2026-01-23 08:11 GMT

பள்ளி வேனில் லீக் ஆன கெமிக்கல் பவுடர் - மாணவர்களுக்கு மூச்சுத்திணறல்

விழுப்புரம் அருகே தனியார் பள்ளி வேனில், தீயணைப்புக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டரில் இருந்து கெமிக்கல் பவுடர் வெளியானதால், வேனில் பயணம் செய்த மாணவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்