Air India | விமான விபத்து தாக்கம் - ஏர் இந்தியாவுக்கு ரூ.15,000 கோடி இழப்பு?
ஏர் இந்தியா நிறுவனம் நடப்பு நிதியாண்டில் சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பை சந்திக்கக்கூடும் என வெளியான தகவல் விமானத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.