அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 20% கூடுதல் மாணவர் சேர்க்கை
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கு 20% கூடுதல் மாணாக்கர் சேர்க்கை இடங்கள் /உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் அறிவிப்பு
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பித்து சேர்க்கைக்காக காத்திருக்கும் நிலையில் நடவடிக்கை
அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 15% கூடுதல் மாணவர் சேர்க்கை
சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 10% கூடுதல் மாணவர் சேர்க்கை