பட்டப்பகலில் பூட்டை உடைத்து..100 சவரன் நகை 1 லட்சம் பணம் மொத்தமாக சுருட்டிய திருடன்..
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி - ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து, 100 பவுன் நகை மற்றும், ஒன்றரை லட்சம் ரூபாய் ரொக்கம் திருட்டு - சேலம் -–தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை அருகே வசித்து வரும் ஷேர்லின்பெல்மா - ஆசிரியை - வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி - பீரோவில் இருந்த நகை பணம் திருடுபோனது - போலீசில் புகார் - அதியமான்கோட்டை போலீசார் மற்றும் தர்மபுரி மாவட்ட எஸ்.பி. மகேஸ்வரன் நேரில் ஆய்வு - 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை.