பட்டம் வாங்கிய மகனுடன் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் உள்ள புகைப்படங்கள, தனுஷ் தன்னோட சமூக வலைதளங்கள பகிர்ந்துருக்காரு. இவங்களோட மூத்த மகன் மகன் யாத்ரா, சென்னையில இருக்கும் அமெரிக்கன் இன்டர்நேஷனல் ஸ்கூலில் படிப்பை முடித்து பட்டம் பெற்றாரு. இந்நிலையில, யாத்ராவை பெற்றோர்களாகிய தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் சேர்ந்து கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்காங்க.