Devar Jayanthi | GuruPoojai | தேவர் குருபூஜை.. இளைஞர்கள் அட்ராசிட்டி - போலீசார் அட்வைஸ்
Devar Jayanthi | GuruPoojai | தேவர் குருபூஜை.. இளைஞர்கள் அட்ராசிட்டி - போலீசார் அட்வைஸ்
முத்துராமலிங்கத் தேவரின் 118-வது பிறந்த நாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு, தமிழத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மரியாதை செலுத்த சென்ற இளைஞர்கள் வாகனக்ஙளில் மேற்கூரைகளில் ஆடியபடியும், படிக்கட்டு, ஜன்னல்களில் தொங்கியபடியும் அட்ராசிட்டியில் ஈடுபட்டனர்...