பேருந்தில் தரை தெரியும் அளவுக்கு விரிசல்- பயணிகள் அதிர்ச்சி

Update: 2026-01-23 20:42 GMT

கோவையில் தரை தெரியும் அளவுக்கு அரசுப் பேருந்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதை பயணி ஒருவர் படம் பிடித்து இணையத்தில் பதிவேற்றி உள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், தரைத்தள ஓட்டை சரி செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்