PM Modi Visit | கூட்டத்தில் அதை தனியாக கவனித்த பிரதமர்.. சிறுமியின் செயலால் விண்ணை பிளந்த சத்தம்
பிரதமர் மோடியின் தாயின் புகைப்படம் காட்டிய சிறுமி - நன்றி கூறிய மோடி
மதுராந்தகத்தில் நடைபெற்ற என்டிஏ கூட்டத்தில், தனது தாயின் புகைப்படத்தை ஏந்திய சிறுமிக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, சிறுமியின் முகவரியை பெற்றுக்கொண்டு நன்றி கடிதம் அனுப்புவதாகவும் கூறினார்.