அன்னதான திட்டத்தை தொடங்கி வைத்து பக்தர்களுடன் அமர்ந்து சாப்பிட்ட துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின்

Update: 2025-05-17 08:57 GMT

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் அன்னதானத்தை தொடங்கி வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பக்தர்களுடன் அமர்ந்து சாப்பிட்டு வருகிறார்...

Tags:    

மேலும் செய்திகள்