``அன்புமணி, செளமியா கொடுத்த நிர்பந்தம்..'' உடைத்து பேசிய ராமதாஸ்

Update: 2025-05-29 12:33 GMT

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க தான் விரும்பியதாகவும், ஆனால் பாஜக உடன்தான் கூட்டணி அமைக்க வேண்டும் என அன்புமணியும், செளமியாவும் தன்னை நிர்பந்தித்ததாகவும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்