அருவியாக மாறிய அணை - காண குவியும் கூட்டம்

Update: 2025-05-05 04:23 GMT

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கொடிவேரி அணையில் கோடை வெயிலின் தாக்கத்தை சமாளிக்க அருவி போல் கொட்டும் நீரில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் உற்சாக குளியலிட்டு மகிழ்ந்தனர். உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருவதால் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்