Cyclone Ditwah | Heavy Rain | தேங்காய்களை சிதறவிட்ட டிட்வா புயல் ..

Update: 2025-11-30 09:41 GMT

டிட்வா புயல் எதிரொலியாக தஞ்சை பள்ளியக்ஹாரம் பகுதியில் சாய்ந்த தென்னை மரத்தை, தீயணைப்பு துறையினர் வெட்டிய நிலையில் சாலையில் சிதறிய தேங்காய்களை பொதுமக்கள் போட்டிப் போட்டு அள்ளிச்சென்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்