தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோடை வெப்பம் வாட்டி வதைக்கும் நிலையில், கொடைக்கானலில் இதமான சூழல் நிலவுகிறது.... இதனால் விடுமுறையை கொண்டாட ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்துள்ளனர்