5 ஆயிரத்தை கடந்தது.. மீண்டும் பீதியை கிளப்பும் புதிய வகை கொரோனா - உயரும் பலி எண்ணிக்கை.. பகீர் ரிப்போர்ட்
இந்தியாவில் 5 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு/இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 498 பேர் கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனையில் அனுமதி /இந்தியா முழுவதும் கொரோனா பாதித்த 5364 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்/நேற்று ஒரே நாளில் இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் நான்கு பேர் உயிரிழப்பு /தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு, 221 பேர் மருத்துவமனையில் சிகிச்சை