"முருகன் மாநாட்டில் அண்ணா பற்றி விமர்சனம்..?" - S.P.வேலுமணி ஆவேச பேட்டி
முருகன் மாநாட்டில் அண்ணா பற்றி விமர்சனம் - வேலுமணி விளக்கம்/கோவை/முருகன் மாநாட்டில் அண்ணா குறித்த வீடியோ எங்களுக்கு தெரியாது - அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி/கொள்கை வேறு, கூட்டணி வேறு - எஸ்.பி.வேலுமணி/திமுக பாஜகவின் கூட்டணியில் இருந்தபோது இதல்லாம் தெரியாதா? - - எஸ்.பி.வேலுமணி/"மதுரையில் மாநாடு நடைபெற்றதால் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றனர்"/"அரசியலுக்கு அப்பாற்பட்ட மாநாடு என கூறியதால் அதிமுக சார்பில் பங்கேற்றோம்"