சி.பா.ஆதித்தனாரின் நினைவுநாள் - தந்தி ஒன் ஊழியர்கள் மரியாதை

Update: 2025-05-24 09:14 GMT

தமிழர்தந்தை சி.பா. ஆதித்தனாரின் 44வது நினைவு தினத்தை ஒட்டி, தமிழகம் முழுவதும் உள்ள தந்தி குழும அலுவலகங்களில் அவரது படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. சென்னை பெரு​ங்குடியில் உள்ள தந்தி ஒன் தொலைக்காட்சி அலுவலகத்தில், சி.பா. ஆதித்தனாரின் திருவுருப்படத்திற்கு ஊழியர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்