மீண்டும் பீதியை கிளப்பும் கொரோனா.. நாடு முழுக்க எகிறும் எண்ணிக்கை. ஷாக் ரிப்போர்ட்

Update: 2025-06-03 02:32 GMT

திங்கட்கிழமை காலை நிலவரப்படி 4,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்ப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுமட்டுமின்றி டெல்லி, தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் புதிதாக 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்தம் 189 பேர் சிகிச்சியில் இருப்பதாகவும், 27 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தலைநகர் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 483 ஆக அதிகரித்துள்ளது.

கேரளாவில் ஒரே நாளில் 35 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்