Chennai Oil Leak | கழிவுநீர் கால்வாயில் பாயும் சமையல் எண்ணெய்? - திருவொற்றியூரில் விபரீதம்
Chennai Oil Leak | கழிவுநீர் கால்வாயில் பாயும் சமையல் எண்ணெய்? - திருவொற்றியூரில் விபரீதம்
கழிவுநீர் கால்வாயில் இருந்து வெளியேறிய எண்ணெய் கழிவு
சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலை, டோல்கேட் அருகே, சாலையின் நடுவே இருந்த கழிவு நீர் கால்வாயில் இருந்து, எண்ணெய் கலந்து கழிவு நீர் வெளியேறியதால் விபத்து ஏற்பட்டது. அருகிலேயே தனியாருக்கு சொந்தமான சமையல் எண்ணெய் தொழிற்சாலை இருப்பதால், அங்கிருந்து எண்ணெய் கழிவு கலந்திருக்கலாம் எனத் தெரிகிறது. சாலையில் படிந்துள்ள எண்ணெய் கழிவுகள் மீது போலீசார் மண் தூவி, விபத்து ஏற்படாத வண்ணம் சீரமைத்தனர்.