கண்டெய்னர் லாரி, ஈச்சர் வேன் நேருக்கு நேர் மோதல் - இருவர் பலி
கண்டெய்னர் லாரியும் லோடு ஏற்றி வந்த ஈச்சர் வேணும் நேருக்கு நேர் மோதி விபத்து ஓட்டுநர்கள் இருவர் பலி
அருப்புக்கோட்டை மதுரை டு தூத்துக்குடி நான்கு வழி புறவழிச்சாலையில் சரக்கு வாகனமும் மற்றும் கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து வாகனங்களை ஓட்டி வந்த இரண்டு ஓட்டுநர்களும் சம்பவ இடத்திலேயே பலி அருப்புக்கோட்டை நகர் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்