CM Stalin | Police | மேடையில் முதல்வர் சொல்ல சொல்ல உறுதிமொழி ஏற்ற காவலர்கள்
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறும் "காவலர் நாள்' விழாவில் பங்கேற்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் உறுதிமொழி ஏற்றார்.