CM Stalin | Chennai | Protest | ஒன்று திரண்ட சென்னை.. களத்தில் இறங்கி குரல் கொடுத்த CM
முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை எழும்பூரில் காசா இனப்படுகொலையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில குழு சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளார்...