Child abuse | Theni | சிறுமி கொடுத்த அதிர்ச்சி.. முதியவர் செய்த கொடூரம்.. அப்படியே தூக்கிய போலீசார்

Update: 2025-11-19 06:27 GMT

தேனி அருகே 10 வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் மற்றும் சிறுவனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். சிறுமியின் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதித்த போது, அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது தாய் அளித்த புகாரின் பேரில் முதியவர், மற்றும் சிறுவன் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்