தூத்துக்குடியில் வின்பாஸ்ட் கார் விற்பனையை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்
வின்பாஸ்ட் கார் விற்பனையை தொடங்கி வைத்த முதல்வர்/'VinFast' விற்பனை தளத்தை திறந்து வைத்து, பணி ஆணைகளை வழங்கினார்/2024-ல் ரூ.16,000 கோடியில் மின்சார கார் உற்பத்தி ஆலை அமைக்க ஒப்பந்தம் /முதற்கட்டமாக ரூ.1,119.67 கோடியில்114 ஏக்கரில் அமைக்கப்பட்ட தொழிற்சாலை/ஆண்டுக்கு1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் பணிமனைகள் /முதற்கட்டமாக ஆண்டுக்கு 50,000 மின்சார வாகனங்களை தயாரிக்க இலக்கு/வின்பாஸ்ட் விஎப் 6, விஎப் 7 வகை கார்களின் விற்பனை தொடக்கம்