சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு வரை இன்று மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதால், கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தாம்பரத்தில் இருந்து பிராட்வேக்கு 25 பேருந்துகள், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து பிராட்வேக்கு 20 பேருந்துகள், பல்லாவரத்தில் இருந்து செங்கல்பட்டிற்கு 5 பேருந்துகள் என 50 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என்று மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றும்