ரூ. 1488.50 கோடி கடனில் சென்னை மாநகராட்சி.. வட்டி மட்டும் மாதம் ரூ.8.5 கோடி - மேயர் பிரியா விளக்கம்

Update: 2025-02-27 06:33 GMT

#JUSTIN || ரூ. 1488.50 கோடி கடனில் சென்னை மாநகராட்சி.. வட்டி மட்டும் மாதம் ரூ.8.5 கோடி - மேயர் பிரியா பரபர விளக்கம்

சென்னை மாநகராட்சியின் கடனாக ரூ.1,488.50 கோடி உள்ளது - மேயர் பிரியா விளக்கம்

"1.1.2025 வரை சென்னை மாநகராட்சிக்கு ரூ.3,065.65 கோடி கடன் இருந்தது"

"ரூ1,577.10 கோடி திருப்பி செலுத்தப்பட்டுள்ள நிலையில் ரூ.1,488.50 கோடி நிலுவையில் உள்ளது"

சென்னை மாநகராட்சியின் மொத்த கடன் எவ்வளவு, வட்டி எவ்வளவு என பாஜக உறுப்பினர் உமா ஆனந்த கேள்வி? - மேயர் பிரியா பதில் 

Tags:    

மேலும் செய்திகள்