சென்னை பிரதான சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம் - பரபரப்பு

Update: 2025-01-23 13:25 GMT

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்