சென்னைக்கு ரீ என்ட்ரி கொடுத்த மக்கள் - ஸ்தம்பித்த GST சாலை

Update: 2025-02-03 02:32 GMT

சென்னை பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. வார விடுமுறை முடிந்து பல்வேறு பகுதிகளில் இருந்து மீண்டும் ஒரே நேரத்தில் சென்னைக்கு திரும்பிய மக்களால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனால், வண்டலூர் -பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதில், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர வாகனங்களும் சிக்கித் தவித்தன.

Tags:    

மேலும் செய்திகள்