Chennai Sanitary Workers Protest | கூவம் ஆற்றில் இறங்கிய தூய்மை பணியாளர்கள் - சென்னையில் பரபரப்பு

Update: 2026-01-05 09:22 GMT

தூய்மை பணிகளை தனியார் வசம் ஒப்படைப்பதை கைவிட வலியுறுத்தி சென்னை, எழும்பூரில் தூய்மை பணியாளர்கள் கூவம் ஆற்றில் இறங்கி திடீர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்