Chennai Murder || சடலத்தோடு சென்னை டு ஒடிசா வரை பயணம் வெளியான பகிர் பின்னணி
கடந்த 2 மாதங்களுக்கு முன் அந்தமானைச் சேர்ந்த தொழிலதிபர் நியாமத் அலி கொல்லப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைதாகியுள்ளனர்....
சென்னையில் கொலை செய்து நியாமத் அலி உடலை ஒடிசாவில் உள்ள ஏரியில் வீசியதாக கைதானவர்கள் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளனர்....