Chennai | பட்டாசு வைக்க குனிந்த நொடி தூக்கி வீசி நிலைகுலைந்து விழுந்த சிறுவன்-சென்னையில் பேரதிர்ச்சி
சென்னை ஆலந்தூரில் பட்டாசு வெடிக்க சாலையில் நின்றிருந்த சிறுவன் பைக் மோதியதில் படுகாயமடைந்த நிலையில் அதன் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது...