Chennai | ``17 புறநகர் ரயில்களின் சேவை ரத்து..'' - வெளியான முக்கிய அறிவிப்பு

Update: 2025-05-29 13:54 GMT

மே 31, ஜூன் 2ல் 17 புறநகர் ரயில்களின் சேவை ரத்து /கவரப்பேட்டை, கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் மே 31, ஜூன் 2ல் 17 புறநகர் ரயில்களின் சேவை ரத்து /கவரப்பேட்டை, கும்மிடிப்பூண்டி யார்ட்டில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ரயில் சேவையில் மாற்றம் /17 புறநகர் ரயில்களுக்கு பதிலாக சிறப்பு புறநகர் ரயில்கள் இயக்கப்படும்- தெற்கு ரயில்வே /செங்கல்பட்டில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் புறநகர் ரயிலானது, சென்னை கடற்கரை முதல் கும்மிடிப்பூண்டி இடையே பகுதி நேரம் ரத்து/கும்மிடிப்பூண்டியில் இருந்து தாம்பரம் செல்லும் புறநகர் ரயிலானது கும்மிடிப்பூண்டி மற்றும் சென்னை கடற்கரை இடையே பகுதி நேரம் ரத்து/2 நாட்களும் ரத்து செய்யப்படும் புறநகர் ரயில்களுக்கு பதிலாக கூடுதலாக சிறப்பு புறநகர் ரயில்கள் இயக்கப்படும்- தெற்கு ரயில்வே /கோப்புக்காட்சி

Tags:    

மேலும் செய்திகள்