பார்ட்டியில் விபரீதம் - செய்த வேலையை பார்த்து கொத்தோடு தூக்கிய போலீஸ்

Update: 2025-12-09 09:28 GMT

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உயர் ரக போதைப் பொருட்களுடன் பிறந்தநாள் பார்ட்டி நடத்திய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்