சேர்மன் Vs கவுன்சிலர் - வார்த்தை போர் - நெல்லையில் பரபரப்பு

Update: 2025-04-24 07:09 GMT

நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் சலசலப்பு/நெல்லை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மண்டல சேர்மன் - மாமன்ற உறுப்பினர் இடையே கடும் வாக்குவாதம்/மேலப்பாளையம் பகுதியில் உள்ள சாலை விவகாரத்தில் 2 வார்டுகள் மிகப்பெரிய குழப்பத்தில் இருப்பதாக மண்டல சேர்மன் பேச்சு/சம்பந்தபட்ட வார்டு தனக்கு தான் என கவுன்சிலர் வாக்குவாதம்/மாமன்ற உறுப்பினர் - மண்டல சேர்மன் இடையே கடும் வாக்குவாதம் - பரபரப்பு

/திமுகவை சேர்ந்த மண்டல சேர்மன் - திமுக கவுன்சிலர் இடையேயான வாக்குவாதத்தால் கூட்டத்தில் கூச்சல், குழப்பம்

Tags:    

மேலும் செய்திகள்