CBI | Coimbatore | உள்ளே இறங்கிய CBI அதிகாரிகள் - திடீர் கைதால் அதிரும் தமிழகம்

Update: 2025-10-15 05:52 GMT

கோவையில் பதுங்கி இருந்த போலி சிபிஐ அதிகாரி கைது டெல்லி உள்ளிட்ட நகரங்களில் சிபிஐ அதிகாரியாக நடித்து கோடிக்கணக்கில் மோசடி செய்த சித்திரவேல் என்பவரை சிபிஐ அதிகாரிகள் கோவையில் வைத்து கைது செய்துள்ளனர்...

Tags:    

மேலும் செய்திகள்