அ.தி.மு.க நிர்வாகி ஆற்றல் அசோக்குமார் மீது வழக்கு /ஈரோடு அ.தி.மு.க நிர்வாகியும், பிரபல தொழிலதிபருமான ஆற்றல் அசோக்குமார் மீது வழக்கு பதிவு /3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரிக்கும் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் /பிரபல தனியார் பள்ளி நிர்வாக இயக்குநர் சிவசங்கரன் பட்டணம் சிங்காரம் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை /பள்ளியின் முன்னாள் எம்.டி ஆற்றல் அசோக்குமார் பண மோசடி செய்துவிட்டதாக புகார் /போலியான ஆவணங்களை தயாரித்து மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு