பார்க்கிங் இடம் இருந்தால் மட்டுமே கார் வாங்க முடியும்" - தமிழக அரசுக்கு பரிந்துரை..

Update: 2025-03-13 05:07 GMT

சென்னையில், கார் வாங்குவோர், பார்க்கிங் இடம் இருப்பதற்கான சான்றை கட்டாயமாக்கும் வகையில், சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையம் அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. அதன்படி, பார்க்கிங் இடம் இருந்தால் மட்டுமே கார் வாங்க முடியும் என்று போக்குவரத்து ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்