மரத்தில் மோதி சிதறிய கார்... அப்பா, அம்மா,மகள் பலி... திருப்பூரில் அதிர்ச்சி
காங்கேயம் - கார் மரத்தில் மோதி 3 பேர் உயிரிழப்பு/திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே கார் மரத்தில் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு/ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சோகம்/தந்தை ராஜா, தாய் ஜானகி, மூத்த மகள் ஹேமிநேத்ரா ஆகியோர் உயிரிழப்பு/படுகாயம் அடைந்த மேலும் ஒரு சிறுமி மருத்துவமனையில் அனுமதி/விபத்து குறித்து காங்கேயம் காவல்துறை விசாரணை