"கேப்டன் பிரபாகரன் ரீ ரிலீஸ்.. உங்க எல்லாருக்கும் ஒரு சர்ப்ரைஸ் இருக்கு.." - பிரேமலதா

Update: 2025-08-19 02:27 GMT

"கேப்டன் பிரபாகரன் ரீ ரிலீஸ் - இடைவேளையில் இன்ப அதிர்ச்சி"

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே வேப்பூரில் உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கேப்டன் பிரபாகரன் படம் ரீ ரிலீசாக உள்ளதாக தெரிவித்தார்... அத்துடன் இடைவேளையில் இன்ப அதிர்ச்சி காத்திருப்பதாக அவர் கூறியதும் தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்