Stray Dog வெறிகொண்ட தெருநாய்களிடம் இருந்து இனி தப்பலாமா? சற்று ஆறுதல் தரும் சென்னை மாநகராட்சி முடிவு
Stray Dog வெறிகொண்ட தெருநாய்களிடம் இருந்து இனி தப்பலாமா? சற்று ஆறுதல் தரும் சென்னை மாநகராட்சி முடிவு
நாய்கள் பராமரிப்புக்காக சென்னையில் 2 புதிய மையங்கள்
சென்னையில் தெரு நாய்கள் பராமரிப்புக்காக ரூ.7.67 கோடியில் 2 இடங்களில் புதிய மையங்களை உருவாக்க முடிவு. சென்னை வேளச்சேரி, மாதவரம் பகுதிகளில் தெரு நாய்கள்
பராமரிப்பு மையங்களை அமைக்க மாநகராட்சி முடிவு. ரேபிஸ் பாதிப்பு, ஆக்கிரமிப்பு குணம் கொண்ட நாய்களை மையங்களில் அடைத்து பராமரிக்க மாநகராட்சி முடிவு. பராமரிப்பு மையங்களில் 500 நாய்களை பராமரிக்க சென்னை மாநகராட்சி முடிவு