தம்பியே அண்ணனை அறுத்து போட்ட சம்பவம் - சென்னையை அதிர வைத்த பயங்கரம்..

Update: 2025-09-04 10:04 GMT

சென்னை அயனாவரத்தில் குடும்பத் தகராறில் அண்ணனை தம்பியே வெட்டிக் கொலை செய்து வீட்டுக்கு பூட்டு போட்டு விட்டு தப்பி ஒடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூடுதல் விவரங்களை செய்தியாளர் நிர்மல் வழங்க கேட்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்