BREAKING | Stray Dogs | இரவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்தவருக்கு தெருநாய்களால் நேர்ந்த சோகம்

Update: 2025-10-17 16:41 GMT

தென்காசியில் தெருநாய்கள் கடித்ததில் ஒருவர் உயிரிழப்பு

தென்காசி, கடையநல்லூர் அருகே தெருநாய்கள் கடித்ததில் ஒருவர் உயிரிழப்பு /இரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது தெருநாய்கள் கடித்ததில் மாரியப்பன் என்பவர் படுகாயமடைந்தார்/வீட்டிலேயே சிகிச்சை பார்த்து வந்த நிலையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி/அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாரியப்பன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்/சாலைகளில் சுற்றி திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த கோரி பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு

Tags:    

மேலும் செய்திகள்